Friday, April 29, 2011
Thursday, April 28, 2011
Wednesday, April 27, 2011
Tuesday, April 26, 2011
உலகில் அதிகம் பேர் பார்த்த மூன்று வீடியோக்கள்.
(வீடியோ இணைப்பு) |
நம்ம பதிவை தினமும் நூறு பேர் பார்த்தாலே பெருமை பேசும் நாம் உலகில் அதிகளவானவர்களால் ரசிக்கப்பட்ட மூன்று வீடியோ க்களை இங்கு பார்ப்போமா!!ஏன்,எதற்கு என்பதை நீங்களே தீர்மானியுங்கள். |
Wednesday, April 20, 2011
Tuesday, April 19, 2011
Saturday, April 16, 2011
Friday, April 15, 2011
Thursday, April 14, 2011
மீண்டும் மீண்டும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இப்புத்தாண்டில் அனைத்து செல்வங்களும் பெற்று அகதி வாழ்க்கை ஒழித்து ஆண்ட இனம்,அன்பான இனமாகி அனைவருக்கும் அனைத்து நலனும் கிடைக்கும்படி சிறந்த வாழ்க்கை வாழ்க!போட்டி இருந்தாலும் பொறாமை ஒழித்து,போகவிட்டு புறம்பாடுதல் தவிர்த்து,அடுத்தவன் சொத்தில் ஆசைகள் துறந்து,பொய்,களவு மறந்து கடின உழைப்பினால் சிறப்பு பெருக!!
இந்திய பிரபல பாடகி சித்திராவின் மகள் நீச்சல்குளத்தில் மூழ்கி பரிதாப மரணம்
சித்ராவுக்கும் கணவருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!!
Wednesday, April 13, 2011
Tuesday, April 12, 2011
ட்ரம் இசைக் கருவியை வாசிக்கும் இரண்டு வயதுப் பையன்
(வீடியோ இணைப்பு) |
இரண்டு வயதுச் சுட்டிப் பையன் ட்ரம் இசைக் கருவியை வாசிக்கும் அழகைப் பாருங்கள். |
12 Apr 2011 |
Saturday, April 9, 2011
Friday, April 8, 2011
Thursday, April 7, 2011
பிறந்தநாள் வாழ்த்துக்கள்-1981
Nederland wassanaar இல் நம்முடன் வாழ்ந்து இன்று goesஇலும் நாளை
Zoutelandஇலும் வாழப்போகும் சுதனுக்கு இன்று பிறந்தநாள்!!
ஆதலால் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் வாழ்த்துகின்றோம்!!
Zoutelandஇலும் வாழப்போகும் சுதனுக்கு இன்று பிறந்தநாள்!!
ஆதலால் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் வாழ்த்துகின்றோம்!!
பல்லாண்டுகாலம் பலரையும் படாதபாடு படுத்தி வாழ்க!கிழவனுக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!மனைவி ரோபோவும் குழந்தைகளும் இந்தியாவிலிருந்து வாழ்த்துவதும் உங்களுக்கு கேட்கட்டுமே!!அவர்களின் ஞாபகம் உங்கள் நெஞ்சை விட்டகலாமல் அவர்களுக்காக வாழ்க!
*சின்ன வீடில்லாமல் ஒரு நல்ல வீட்டில் ஒற்றுமையாக வாழ்க!!
Guru En Aalu(2009) song Vaanam Vanthu - MyVideo
Wednesday, April 6, 2011
யாழ்-கொக்குவில் சம்பியன் லேனில் மதகு சேதம் அடைந்துள்ளது மக்கள் சிரமம்!! (படங்கள் இணைப்பு)
எனது நண்பனின் வீட்டுக்கு(ஜெகதலை)முன் உள்ள வீதிப்பாலம் இது,இதனுடன் எனது வாழ்வும் இணைந்துள்ளது,இன்று என்போலவே இதுவும் சேதமாகியுள்ளது!!காப்போமா!!
பிரபல நடிகை சுஜாதா சென்னையில் மரணம்!
தமிழ்ச் சினிமாவின் பிரபல நடிகை சுஜாதா அவர்கள் சென்னையில் காலமானார். அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த நடிகை சுஜாதா, ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள். 1952ல் இலங்கையில் பிறந்த சுஜாதாவின் தாய் மொழி மலையாளம். கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றி இருந்த அவர் சென்னையில் இன்று காலமானார். ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த சுஜாதா மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். |
06 Apr 2011 |
அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான நடிகை சுஜாதா, இன்று சென்னையில் காலமானார். 1952ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த சுஜாதாவுக்கு இறக்கும் போது வயது 59ஆகும்.
பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தரால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சுஜாதா பல படங்களில் தனது முத்திரையை பதித்திருந்தார். அவள் ஒரு தொடர்கதை, வாழ்ந்து காட்டுகிறேன், விதி, அன்னக்கிளி, அந்தமான் காதலி, அவர்கள், கடல் மீன்கள், தாய் மூகாம்பிகை, மங்கம்மா சபதம், கொடிபறக்குது, உழைப்பாளி, அமைதிப்படை, பாபா, வில்லன், அட்டகாசம், வரலாறு உள்ளிட்ட படங்களில் சுஜாதா நடித்துள்ளார்.தமிழ் திரைப்படங்கள் மட்டுமன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் அவர் நடித்திருந்தார். அந்தமான்காதலியில் சிவாஜியுடனும் அவர்கள் படத்தில் கமலஹசனுடனும் சுஜாதாவின் நடிப்பு மறக்க முடியாதது.
கடைசியாக வரலாறு என்ற படத்தில் நடித்த சுஜாதா அதற்குப் பின் பட வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளவில்லை.
சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சென்னையில் தனது வீட்டில் மரணடைந்தார்.
Monday, April 4, 2011
Saturday, April 2, 2011
அருளுக்கு இன்று 52!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
நேற்றுப் போலுள்ளது சங்கானையில் பல் புடுங்கியது,அக்கா தங்கை சண்டைகளையும் அன்புக்காதல் கதைகளையும் கேட்டது,வறுமையின் கொடுமையிலும் வெற்றியினை கண்டெடுத்து வெறுங்கையுடன் வெளிநாடேகியதும் நேற்றுத்தானே!கையில் இருகுழந்தைகளுடன் கடல்கடந்து போராடியே உயர்ந்ததனால் அருளேஸ்வரிதானோ!உற்றம் படும் கஸ்ரம் கண்டு பெண்ணவள் புகுந்தவீட்டை அடைந்தால் பிறந்தவீட்டை மறந்திடு என்போரிடையில் தூரத்து உறவுகளுக்கும் தூணாய் இருந்திட்டாள்!ஆனந்தமாய் அவளிருக்கு ஆனந்தகுமாரும் துணையானார்!!மூன்று தேவியரில் முதலாமவளிடம் பெற்ற உதவியோ பெருந்துணையானதே!!காலமகள் கைவிட்டாலும் அருணாச்சலத்தின் அன்புமகள் கைதூக்கியே விட்டாளே!சுஜந்தனும் சுஜானியும் கொடுத்திட்ட பேரர்களுடம் பேரும் புகழும் கொண்டே வாழ்கவே!!
வேவி போற்றும் மூத்த மகளே என்றும் நன்றே வாழ்க!! எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றமகற்கு!!இது எனக்கு!!
Vaanam Vanthu song - Guru En Aalu

Subscribe to:
Posts (Atom)